Advertisement

பயன்படாத குடியிருப்பு

வருஷநாடு : மயிலாடும்பாறையில் வருஷநாடு வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.20 லட்சம் செலவில் ரேஞ்சர் குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது பணி முடிந்து பல மாதங்களாகியும் கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. பழுதடைவதற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement