Advertisement

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

சிங்கம்புணரி : புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாமணிபட்டி சுப்பிரமணியன் 55. இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் எஸ்.புதுார் நோக்கி சென்றார். டி.சுக்காம்பட்டியை சேர்ந்த வடிவேல் 35, என்பவரும் டூவீலரில் துவரங்குறிச்சியில் இருந்து எஸ்.புதுார் நோக்கி வந்தார். இருவரும் ெஹல்மெட் அணியவில்லை. இருவரது டூவீலரும் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு உரத்துப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் வடிவேலு பலியானார். காயமுற்ற சுப்பிரமணியன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement