Advertisement

முன்விரோத தகராறு ஒருவர் கைது

சிங்கம்புணரி : எஸ்.புதுார் அருகே கருங்குறிச்சிப்பட்டி வெள்ளைச்சாமி மனைவி சிந்தாமணி 35. அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் மகன் அழகு 42. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சிந்தாமணியை, அவதுாராக பேசியுள்ளார். உலகம்பட்டி போலீசார் அழகுவை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement