Advertisement

தடையை மீறி மஞ்சுவிரட்டு 8 பேர்கள் மீது வழக்கு

தேவகோட்டை : தேவகோட்டை அருகே கல்லங்குடி கற்படைசிலைஉடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக காரை வி.ஏ.ஓ., முத்துராஜீவ் புகார் அளித்தார். வேலாயுதபட்டினம் எஸ்.ஐ., விஜயராவன், விழாக்குழுவை சேர்ந்த பெரியநாகாடி வெள்ளைச்சாமி, சுப்பிரமணி, சுந்தர், விஸ்வநாதன், வன்மீகநாதன், மாரிக்கண்ணு உட்பட 8 பேர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement