Advertisement

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன், 60; தமிழ் மற்றும் மலையாளத்தில், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர், பல்வேறு திரைப் படங்களுக்கு, வசனம் எழுதி உள்ளார்.நேற்று இரவு, பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்ற போது, கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கும்பல், எழுத்தாளர் ஜெயமோகனை அடித்தது. வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    அதுலே எதுனாச்சும் விஷயம் இருக்கும்,அரைச்ச மாவையே அரைக்கிறார்னு கோபம் இருக்கோ என்னவோ?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பெருமாள் முருகன் ஜெயமோகன் போன்றோர் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதென்றாலும் வெகுஜன கோபத்தை தூண்டுகிறவர்கள் இவர்கள்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    கடைக்காரருக்குப் பணம் பாக்கியா ??

Advertisement