Advertisement

மின்சாரம் தாக்கி பெண் பலி

ஆற்காடு: வேலூர் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர், ருக்கு, 55. கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு, இவரது வீட்டு மாடியில் மின்கம்பத்தில் இருந்து கட்டப்பட்ட கம்பியில் துணிகளை உலர்த்தினார். அப்போது மின்சாரம் தாக்கி, பலியானார். ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement