Advertisement

அதிகாரிகள் கவனத்திற்கு

ஜல்லி பெயர்ந்த சாலையால் அவஸ்தை: ஏலகிரி பஞ்.,க்கு உட்பட்ட மேல்கொட்டாவூரில் இருந்து, கெட்டுப்பட்டி வரை, 3 கி.மீ., தூரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. பழமையான இந்த சாலையில், தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. நாள்தோறும், ஏராளமானோர் சாலையை கடந்து, நல்லம்பள்ளிக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி விபத்தில் சிலர் சிக்குகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement