Advertisement

கொடியேற்றம்

திருவாடானை : திருவாடானை அருகே ஆண்டாவூரணி துாய மெக்கேல் அதிதுாதர் ஆலய பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி செப்.,28 இரவு நடைபெறும். விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெப மாலையும், துாய மெக்கேல் அதிதுாதரின் மன்றாட்டு மாலையும், நவநாள் திருப்பலி மற்றும் மறையுரையும் நடைபெறும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement