Advertisement

அன்னதானம்

Share
திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு சக்தி கேந்திரம் சார்பில் அன்னதானம் நடந்தது. மண்டல பொதுச்செயலாளர் ரமணன் மற்றும் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ், இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement