Advertisement

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

சிறப்பு பூஜைவெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு, 6:30 மணி.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.வார வழிபாடு: விவேகானந்தர் ஸ்துாபி, சிகில்ராஜவீதி, ராமநாதபுரம், இரவு 7:00 மணி. பொதுஇலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement