Advertisement

டூவீலர்களால் இடையூறு

போடி : போடி டவுன் போலீஸ் அருகே கோயில், வங்கிகள், நுாலகம், பள்ளிகள் உள்ளன. அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் நிலையில் உள்ள இங்குள்ள ரோட்டில் இருபுறத்தையும் ஆக்கிரமித்து நுாற்றுக்கும் மேற்பட்ட டூவீலர்கள் நிறுத்தி வருகின்றனர். இதோடு போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் நிறுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், கோயிலுக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைகின்றனர். வாகன நிறுத்தத்தை முறைப்படுத்த டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement