dinamalar telegram
Advertisement

ஜார்க்கண்ட் மாணவி விடுதியில் தற்கொலை

Share
திருச்சி: திருச்சியில் உள்ள, தனியார் கல்லூரி விடுதியில், ஜார்க்கண்ட் மாணவி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி, கே.சாத்தனூர் பகுதியில் இயங்கி வரும், அய்மான் கலை அறிவியல் கல்லூரியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, ஜெப்ரா பர்வீன், 18, என்ற மாணவி, ஊட்டச்சத்து துறையில், முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அவர், நேற்று முன்தினம் இரவு, விடுதி அறையில், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement