dinamalar telegram
Advertisement

தெரு விளக்குகள் பழுதால் சிரமம்

Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில், தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் சாலை, தாலுகா அலுவலக சாலை ஆகிய இடங்களில் மின்கம்பத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகளுக்கு, புதிதாக அமைக்கப்பட்ட ஒற்றை மின்மாற்றி கம்பம் வழியாக மின்சார வினியோகம் நடக்கிறது.தற்போது புதிய மின்மாற்றி வழியாக வழங்கப்பட்ட மின்சாரம், முறையாக இல்லாததால், அடிக்கடி விளக்குகள் பழுது ஏற்படுகிறது. ஆகையால், புதிய மின்மாற்றி மூலம், மின்வினியோகம் சீராக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement