Advertisement

மருத்துவ முகாம்

தேவகோட்டை : தேவகோட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் வடிவேல்முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி தலைவர் அந்தோணிசேவியர், ெஹரிடேஜ் ரோட்டரி தலைவர் சேவியர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். டாக்டர் செல்வகுமரன் தலைமையில் குழுவினர் இடுப்பு, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வாதநோய் உட்பட எலும்பு சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement