dinamalar telegram
Advertisement

பதிக விளக்க கூட்டம்

Share
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில், குருவருள் திருமுறை மன்றத்தின் சார்பில் பன்னிரு திருமுறை பதிக விளக்க கூட்டம் நடந்தது. முத்துசாமி வரவேற்றார். திருமுறை பாடல்களை ஜெயசுகந்தி மாரியப்பன் பாடினார். நெல்லை சிவகாந்தி பதிகவிளக்கம் அளித்தார். சிவகொழுந்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை செயலர் கோவிந்தன் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement