Advertisement

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார் : தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சந்திரபிரபா, சாத்துார் ராஜவர்மன் முன்னிலை வகித்தனர். 601 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி 61 லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். விழாவில் டி.ஆர்.ஓ., உதயகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement