dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கான ஓவிய போட்டி

Share
விருதுநகர் : விருதுநகர் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடந்தது.இதில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான 35 பள்ளிகளைச் சேர்ந்த 147 மாணவர்கள் பங்கேற்றனர். ஓவியர்கள் தமிழ்க்கனி, மோகனன் நடுவர்களாக பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சி.இ.ஓ., அலுவலக உதவி திட்ட அலுவலர் வீரபாண்டி பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா, அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement