dinamalar telegram
Advertisement

காதி கிராமோத்யோக் பவன் துவக்கம்

Share
விருதுநகர் : விருதுநகர் அருகே சூலக்கரை சிட்கோவில் விருதுநகர் சர்வோதய சங்கத்தின் புதிய கிளையான காதி கிராமோத்யோக் பவன் துவங்கப்பட்டுள்ளது.இதை கதர் கிரம கைதொழில் ஆணைய துணை தலைமை செயல் அலுவலர் ராஜன்பாபு துவங்கி வைத்தார். கோட்ட இயக்குனர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். விருதுநகர் சர்வோதயா சங்க செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். கனரா வங்கி மேலாளர் சிபு செபாஸ்டின் பேசினார். சர்வோதயா சங்க சேர்மன் நன்றிக் கூறினார். இங்கு சர்வோதயா சங்க தயாரிப்புகளான கதர் ஆடைகள், பர்னிச்சர்கள், கிராம கைத்தொழில் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement