Advertisement

வேலைவாய்ப்பு முகாம்

காரியாபட்டி : காரியாபட்டியில், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக வட்டார அளவில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த 756 பேர், வெளியூரைச் சேர்ந்த 34 பேர் பங்கேற்றனர். 30 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 257 பேரை தேர்வு செய்து, வேலைவாய்ப்புக்கான உத்தரவை வழங்கினர். திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராமன், சுந்தரமூர்த்தி, வசுமதி மற்றும் வட்டார மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement