Advertisement

திருவள்ளூர்; இன்றைய நிகழ்ச்சி

� ஆன்மிகம் �உள் புறப்பாடுதீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, தீர்த்தீஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மனுக்கு அபிஷேகம்,  மாலை, 6:00 மணி, உற்சவர் உள் புறப்பாடு,  இரவு, 7:00 மணி.அபிஷேகம்காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மூலவருக்கு அபிஷேகம்,  காலை, 10.30 மணி. சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம்,  காலை, 7:15 மணி, கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு, புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம்,  காலை, 9:00 மணி, கோவிலில் தேர் உலா, மாலை, 6:30 மணி.சோமவார வழிபாடுஅருணாசலேஸ்வரர் கோவில், பெரிய குப்பம், திருவள்ளூர், சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், சோமவார வழிபாடு,  மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம்,  மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை.பாலாபிஷேகம்காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருவாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், இ-கணபாக்கம், ராகுதோஷ பரிகார பூஜை,  காலை, 7:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி,, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம்,  காலை, 8;30 மணி, மஹா மங்கள ஆரத்தி,  காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம்,  காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை,  காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை,  மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை,  இரவு, 8:45 மணி. முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,  காலை, 7:30 மணி. லட்சுமி நரசிம்மா சுவாமி கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, கார்த்திகை மாதத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை,  காலை, 6:00 மணி,பால்குட ஊர்வலம்வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, கார்த்திகை மாதத்தையொட்டி, பால்குட ஊர்வலம்,  காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை, காலை, 9:30 மணி.� பொது �பட்டிமன்றம்அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி, ஆசிரியர்கள் இடையே பட்டிமன்றம்,  மாலை, 3:00 மணி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement