Advertisement

மஹா.,முதல்வர் உத்தவ்:குழப்பத்திற்கு சரத்பவார் முற்றுப்புள்ளி

மும்பை : மஹாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் இன்று ( நவ. 22) தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமையுள்ளது. இது தொடர்பாக சிவசேனா கூட்டணிக்கு, ஆதரவு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த கூட்டணிக்கு ''மஹா விகாஸ் அகாதி'' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவசேனாவும், காங்கிரசும் முதன்முறையாக ஆட்சி அமைக்க உள்ளதால், குறைந்த பட்ச செயல் திட்டம் தொடர்பாக காங்., தேசியவாத காங்., தலைவர்களுடன் சிவசேனா ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நிறைவடைந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேசியவாத காங். தலைவர் சரத்பவார் இன்று அறிவித்தார்.
இந்நிலையில் நாளை (நவ. 23) மூன்று கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மஹா.,வில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 
வாசகர் கருத்து (6 + 18)

 • blocked user - blocked,மயோட்

  பாஜக + இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி எதிர் அணியில் ஐக்கியமாகி பசுவதை தடை சட்டத்தை நீக்கி அடுத்து என்ன சாதிக்கப்போகிறது இந்த ஜான் சேனா?

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டுவிட்டது

 • krish - chennai,இந்தியா

  பவார், பழைய பெருச்சாளி. சாணக்யவதி. காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து, உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கி, படுகுழியில் தள்ளி, பலியாடு ஆக்கி விட்டார். அதிகாரம் அனுபவித்து, பணம் பகிர்ந்து, பின், ஆட்சி அவலத்திற்கு, அவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, வரும் தேர்தலில், காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து, இவரது கட்சியை, தேர்தல் காலத்தில் இருந்து அப்புறப்படுத்தி, அகற்றிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. உத்தவ், சிலந்தி வலையில் சிக்கியாகிவிட்டது.

  • rajkumar - kuwait,குவைத்

   சுடலைனு கருத்து எழுதுனா உடனே கமெண்ட்

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  பவார் கட்சியில இருந்து ரெண்டு பேரு உள்ளே போறது கிட்டத்தட்ட முடிவாகிடுச்சி .....இந்த சூழல்ல சிவ சேனா அவிங்க கூட கூட்டு வச்சி சவசேனாவா ஆக போகுதுன்னு தோணுது ....

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  மஹாராஷ்டிராவில் அமையும் கூட்டணிக்கு ''மஹா விகாஸ் அகதி'' என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏன் இவர்கள் எடுத்த உடனேயே அகதிகளை முதல்வராக்குஜ்ராங்கோ? அகதிக்கு புகலிடம் இதுதானா? கடற்கரையிலே சிவாஜிபார்க்கிலே உட்கார்ந்து அகதியாக இருக்கலாமே? அகதிகளின் ஆட்சிதான் இனி?

முதல்வராகுங்கள்: உத்தவிடம் சரத்பவார் வலியுறுத்தல்? (18)

 • Anandan - chennai,இந்தியா

  தீவிரவாதிகளின் நிறுவனத்திலிருந்து மத்திய ஆளும் கட்சி 10 கோடி நிதி வாங்கியுள்ளதாம்.

 • Balamurugan - coimbatore,இந்தியா

  சிவசேனா பெரும் தவறை செய்துவிட்டது. இதற்கான வெகுமதியை அடுத்த தேர்தலில் நிச்சயம் பெறுவார்கள். பிஜேபி மிகப்பெரும் வெற்றியை அடுத்த தேர்தலில் பெற்று அதை தொடரும்.

  • Sathya Dhara - chennai,இந்தியா

   100 % உத்தவ் தாக்ரே தனது தந்தை பெயரையும், கட்சியின் பெயரையும், கட்சியின் உறுப்பினர்களையும், மொத்தமாக ஏமாற்றி விட்டு.......................பதவிக்காக ஹிந்து மதத்திற்கு ஊரு விளைவிக்கும் துரோகிகளையும் ஊக்குவித்து பதவிக்கு வந்து என்ன சாதிக்கப்போகிறான். மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்..

 • Pannadai Pandian - wuxi,சீனா

  kumarasamy II in making....

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  சிவ சேனா எம்.எல்.ஏ க்கள் கூட்டம் அமைதியாக நடக்குதான்னு பொறுத்திருந்து பார்ப்போம் ....

  • Anandan - chennai,இந்தியா

   ஜெலுசில் சாப்பிடுங்க இந்த பிரச்சினை குறையும்.

 • Sridhar Rengarajan - Trichy,இந்தியா

  ஒருத்தன முழுசா காலி பண்ணனும்னா அவனுக்கு ஆசையை தூண்டனும். சரத்பவார் கணக்கச்சிதமாக அந்த வேலையை செய்துகொண்டு இருக்கிறார்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்தஆட்சி எப்போது கவிழும் என்பதையும் உதவாக்கரே இப்போதே சொல்லி விடலாம்

 • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

  அப்போது தானே ஆட்டையை ஆரம்பிக்க முடியும் : சரத் பவார் மைண்ட் வாய்ஸ்.

  • Anandan - chennai,இந்தியா

   //அப்போது தானே ஆட்டையை ஆரம்பிக்க முடியும் : சரத் பவார் மைண்ட் வாய்ஸ்.// அப்போ அஞ்சு வருஷம் உங்க கட்சி மக்களை அங்கு ஏமாத்தி ஆட்டயத்தான் போட்டுச்சா?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  //குறைந்த பட்ச செயல் திட்டம் // அப்படியென்றால் தினம் தினம் ஒரு பிரச்சினை கிளம்பும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  யாரோ பொது மக்களில் ஒருவர் உச்ச கோர்ட் கேஸ் பைல் பண்ண போகிறராமாம் ??? இது ஏமாற்று கூட்டணி என்று ???

  உத்தவ் வை பலி ஆடாக ஆகுங்க என்று கூறுகிறார் ??? பின்னாடி அடிக்கும் கொள்ளையக்கு இவரின் மீது பழி போட்டு தப்பித்து விடலாம் ???

 • Sathya Dhara - chennai,இந்தியா

  கூடா நட்பு. எலியும் தவளையும் சேர்ந்தது போல்தான். நிராகரிக்கப்பட்ட துரோகிகள் ஒன்று சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். அடுத்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும்.

 • narayanan iyer - chennai,இந்தியா

  இந்தமூன்றுகட்சி கூட்டணி ஆட்சி முடிவு இவர்களுக்குள் பேச்சு நடந்து செய்திருந்தால் சரி . ஆனால் சரத்பவார் மோடிஜியை கலந்து பேசி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கும் போது ஆட்சி அல்பாயுசுதான் .இல்லை என்றாலும் அல்பாயுசுதான் .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், மரமேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். என்ன ஒரு அழகான தத்துவம் என்று தெரிகின்றது இவர்களை பார்த்தால் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களை பார்த்தால்

 • sakthishanmugam -

  என்னை முதல்வர்ஆக்குவதாக பேசினீர்களா?சஞ்சய் ராவத்

 • S.V.SRINIVASAN - Chennai,இந்தியா

  அரசியல் வாதிகள் மக்களை பற்றி கவலை பற்றி கவலை படுவதே இல்லை. மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. இன்னமும் அரசு அமையாமல் அரசு வேலைகளும் நடைபெறாமல் அந்த மாநிலமே ஸ்தம்பித்து விட்டது. ஆனால் இந்த பாழாய் போன அரசியல் வாதிகள் அதை பற்றியெல்லாம் கவலை படாமல் பதவிக்கும் பணத்துக்கும் ஆளாய் பறக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபை உறுப்பினர்களுக்கு மந்திரி சபை அமைந்து அங்கு அலுவல்கள் தொடங்கும் வரை இடைப்பட்ட காலத்திற்கு அவர்களுக்கான சம்பளம் கொடுக்க கூடாது.