Advertisement

வள்ளலார் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் பட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கராபுரம் ராமநாதன் - ராமாயி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், முன்னாள் ரோட்டரி தலைவர் முர்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி, செழியன், சந்துரு, ஏழுமலை முன்னிலை வகித்தனர்.வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் மாணவர்களுக்கு 'தினமலர் பட்டம்' இதழ்களை வழங்கினார்.வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளி நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement