Advertisement

பி.டி.ஓ., பொறுப்பேற்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வாக முருகன் பொறுப்பேற்றார்.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ரெகுலர் பி.டி.ஓ.வாக பணிபுரிந்த நாராயணசாமி அதே ஒன்றியத்தில் திட்ட பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த முருகன் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ரெகுலர் பி.டி.ஓ., வாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement