Advertisement

உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்த பயிற்சி நடந்தது.

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு, வேளாண்மை உதவி இயக்குனர் மாதவன், தலைமை தேர்தல் அலுவலர் நாராயணன் தலைமை தாங்கி பயிற்சி அளித்தனர்.பயிற்சியில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்கள், துணை பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், தேர்தல் உதவியாளர் தணிகைவேல் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement