Advertisement

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்: சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி பஞ்., ஒட்டர்பாளையத்தில், சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் ஓடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மருதாண்டப்பள்ளி பஞ்.,ல் உள்ள மில்லத் நகரிலும் சாக்கடை கால்வாய், சாலை வசதி இல்லாமல், மக்கள் தொடர்ந்து சிரமப்படுகின்றனர். சரியான கால்வாய் இல்லாமல், தொற்றுநோய் அபாயத்தில், மக்கள் உள்ளனர். எனவே, சாக்கடை கால்வாய், சாலை வசதி செய்ய வேண்டும்.- பி.மாதேஷ், ஒட்டர்பாளையம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement