Advertisement

குழந்தைகளுடன்வந்து வேட்புமனு வாங்கிய தம்பதிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்:உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு துவங்கியதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் பி.டி.ஓ.,க்கள் சிவகுமார், வசந்தகுமார் தயார் நிலையில் இருந்தனர். முன்னாள் கவுன்சிலர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.ஆர்.ரெட்டியயபட்டி பொன்ராஜ்-சங்கீதா, நாகபாளையம்பொன்பாண்டியன்-முருகஜோதி தம்பதியினர்கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு பெற்றனர். பலரும் வார்டு ஒதுக்கீடு, தேவையான ஆவணங்கள் குறித்துவிசாரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement