Advertisement

டிச.14 ல் பூப்பந்து அணித் தேர்வு

விருதுநகர்:மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் முரளிதரன் செய்தி குறிப்பு: தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள், பெண்களுக்கான சீனியர் பட்டய போட்டிகள் ஜன. 4, 5ல் திருப்பூரில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான விருதுநகர் மாவட்ட அணி தேர்வு மாவட்ட பூப்பந்து கழகத்தின் சார்பில் டிச.14 காலை 8:00 மணிக்கு விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடக்கிறது.பங்கேற்க உள்ள வீரர்கள் விருதுநகர் மாவட்ட கிளப், கல்லுாரிகளில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பூப்பந்தாட்ட கழக செயலாளர் சுகுமாறனை 98439 12012 ல் அழைக்கலாம், என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement