Advertisement

சேதமான பள்ளி கட்டடம் அகற்றம்

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம,் குள்ளபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்புரத்தில் ஊ.ஓ.துவக்கப்பள்ளி உள்ளது.


இங்கு 80 க்கும் மேற்பட்ட மாணவ, -மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இரு ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்து இருந்தது. இதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் வகுப்பறைகள் நடந்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் கோவில்புரம் ஊ.ஓ.,துவக்கப்பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement