Advertisement

பஸ் மோதிஒருவர் பலி

போடி : போடி அருகே சிலமலையில் வசித்தவர் மூர்த்தி 50. இவர் நேற்று முன்தினம் இரவு சிலமலையிலிருந்து சில்லமரத்துப்பட்டி ரோட்டோரம் நடந்து வந்துள்ளார். பின்னோக்கி வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார். போடி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். மகன் விஜயன் புகாரில் போடி தாலுகா போலீசார் பஸ் டிரைவர் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement