Advertisement

மது இல்லை: டிரைவர் தற்கொலை

புதுக்கோட்டை : மது கிடைக்காத விரக்தியில், லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.


புதுக்கோட்டை, அறந்தாங்கியில் கட்டுமாவடி முக்கம் பகுதியைச் சேர்ந்தவர், லாரி டிரைவர் கருப்பையா, 47. குடிப் பழக்கம் கொண்ட இவர், 10 ஆண்டுக்கு மேலாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார்.இந்நிலையில், அவரது வீட்டின் அருகே, சாலையோர மரத்தில், நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஊரடங்கால் சில நாட்களாக, குடிக்க மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த கருப்பையா, விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

    குடித்தும் சாகலாம், குடிக்காமலும் சாகலாம்.

Advertisement