LOGIN
dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: விவசாயம் தொடர்பாக, மூன்று மசோதாக்கள், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாபின் அகாலி தளம் கட்சி, அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளது. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. ஆனால், இந்தச் சட்டங்கள் நிறைவேற, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.@@'டவுட்'

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • ravi - chennai,இந்தியா

    மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் மிக மிக நல்ல நன்மை பயக்கும் என்று தெரிந்தாலே அதைவைத்து மத்திய அரசு புகழ் அடைந்து விடக்கூடாது என்று நினைக்கும் ஒரே கட்சி பாழாப்போன கட்சி திமுகதான். ஆதலால் அவர்கள் எதிர்த்தால் அந்த திட்டம் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மக்களே உஷார். இவனுங்க யார் திட்டங்களை தடுக்க. இவர்களின் பல லட்சக் கோடிகளை எப்போது அமலாக்கத்துறை ஆய்வு செய்யப்போகிறது. நடக்குமா. அவர்களுக்குத்தான் எல்லா துறைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். கொலை கொள்ளை அபகரிப்பை மறைத்து தப்பிப்பது தானே அவர்கள் ஜனநாயகம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தாங்களே முழு மனதுடன் முனைந்து தயார் செய்து தேர்வை எதிர்கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் தெரியவில்லை, அனாவசிய அழுத்தம், தங்கள் ஆணையை பிள்ளைகள் மீது திணித்து, அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல், பயம், மனா உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவெடுத்தவர்களுக்காக தேர்வை எதிர்ப்பது பக்கா அரசியல்தான்

Advertisement