LOGIN
dinamalar telegram
Advertisement

கொரோனா மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமில்லை

Share

ஜெனிவா: உலகம் முழுவதும் பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் அனைத்தும் முறையாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளதாகவும் உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

  • Lakshmipathi S - Bangalore,இந்தியா

    சீனா தயாரிக்கும் தடுப்பு மருந்து மட்டுமே பயனளிக்கும் என உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவிப்பார் பாருங்கள். உலகின் மிகப்பெரிய மையமே மோசடி செய்கிறதா?

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    உலக சுகாதார மையமா? அப்படீன்னா? கொரோன எப்படி வந்ததுன்னு தெரியாத மேதாவி

  • m.n.balasubramani - TIRUPUR,இந்தியா

    நீ தினமும் ஒரு நெகடிவ் ஸ்டேட்மென்ட் கொடுத்துத்திட்டு இரு

  • மன்னிப்பு - Madurai,இந்தியா

    நீங்க முறையாக செயல்படவே உத்தரவாதமில்லை,இதுல மருந்துகள் எப்படி முறையாக செயல்படும் .வாழ்க வளமுடன் .வாழ்க வையகம்.

  • Anand - chennai,இந்தியா

    சீனா கண்டுபிடிக்கும் மருந்துதான் சிறந்தது என கூவப்போகிறான்.

Advertisement