LOGIN
dinamalar telegram
Advertisement

விவசாயிகள் உரிமை பறிபோகின்றன: ஸ்டாலின்

Share

காஞ்சிபுரம்: விவசாயி எனக்கூறும் முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில் தான் விவசாயிகளின் உரிமை பறிபோகின்றன என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்தின. காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி களத்துமேடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (54)

  • kannan rajagopalan - Chennai,இந்தியா

    கோவில் ,ஆற்றுமணல் , நிலம் திருட்டு, கள்ளுக்கடை , டிவி , ஊழல் இதிலே திருடும் பணம் போதாதா ? விவசாயிகள் வயிற்றிலியும் அடிக்க இந்த முயற்சி. கட்டாய வாக்குமூலம் இவங்க அப்பா டெக்கினிக் . நாலு ஏழை பிராமணர்களுக்கு ஒரு ஐந்தாயிரம் கொடுத்து, தி மு க ஆட்சியில் நாங்க ஒரு குறையும் இல்லாமல் இருக்கிறோம் என்று பேச வைத்த மேதாவி . இவன் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டாம் . நூற்றொடை ஒன்னு நூற்று ஒன்னு அறிக்கைன்னு விட்டுடனும் .

  • vbs manian - hyderabad,இந்தியா

    ப்ரோக்கர்கள் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்கி பதுக்கல். தேவை அதிகரிக்கும் பொது பத்து மடங்கு விலைக்கு விற்பனை. விவசாயிக்கு நஷ்டம் பொருள் வாங்கும் மக்களுக்கும் கஷ்டம்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    தமிழர் உரிமை விவசாயி உரிமை தொழிலாளி உரிமை பெண்ணுரிமை சிறுபான்மையினர் உரிமை தாழ்த்தப்பட்டோர் உரிமை இன்னும் என்ன பாக்கி இருக்கிறது.

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    டேய் ஒங்க லாபம் சம்பாதிக்கிற உரிமைதாண்டா பறி போகப் போவுது.நேரா உண்மைய சொல்லு. நம்ம மமதாவ எங்க? சத்தத்தக் காணும்?

  • KavikumarRam - Indian,இந்தியா

    என்ன பாதிப்புன்னு ஒரு நாலுவரி துண்டுசீட்டு பாக்காம சொல்லுங்க பார்ப்போம் சுடலை.

Advertisement