கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது
வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல் அதி தீவிர புயலாக நாளை மாலை கரையை கடக்கும் என இன்று கூறப்பட்டுள்ளது.. . நிவர் புயலை தொடர்ந்து நேற்று இரவு முதலே சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யதுவங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மழைநீர் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதந்தன. மேலும் மழைநீர் உள்ளே புகாதவாறு அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வந்தனர்.
வாசகர் கருத்து (117)
கேட் மூடி இருக்கும் போது தண்ணீர் எப்படி உள்ளே வந்தது - சுடலையின் ஆதங்கம்
ஒருகாலத்தில் தெருவில் வசித்த பெண்கள் இவரின் வீடு வழியாக போவதையே ஒரு பெரிய கண்டமாக நினைப்பார்கள்.. வாலிப விளையாட்டு குருமன்னர்கள் வாழ்த்த இடம் ஆச்சே..பெண்களை கேலி செய்து கையை பிடித்து இழுத்து பரிகாசம் செய்வார்கள் என கேட்டதுண்டு .. பெண்களுக்கு அம்புட்டு மரியாதை குடுத்த குடும்பம்..ஒழியட்டும் தமிழகம் இவர்களிடம் இருந்து விலகட்டும்
இது அ தி மு க சதி என்று சுடலை ஜோசப் கான் ஏன் இன்னும் பிதற்றவில்லை என்று எனக்கு ஒரே கவலையாக இருக்கின்றது ஒருவேளை அவருக்கு ஏதானும் ஆகிவிட்டதா என்று???
வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் சொல்ல சுடலை போயிருக்கவேண்டுமே? போனமாதிரி தெரியவில்லையே? எதற்கு இந்த பாரபட்சம். இனி முக குடும்பத்தாருக்கு நெஞ்சிலே ஈரமில்லை என்று யாரும் குறை கூறமுடியாது.
எனக்கு பிறகு இந்த இடம் மருத்துவமனைக்கு கொடுக்கப்படும் என்று கருணாநிதி கூறியதாக நினைவுக்கு வருகிறது . ஆனால் sentiment காரணமாக அந்த இடத்தை தர மறுப்பதாகவும் தகவல் வருகிறது
மனைவி போனபிறகு தான் என்று எழுதிவைத்து உள்ளார்
அதுலயும் ஒரு ட்ரிக் இருக்கு. எந்த மனைவின்னு எழுதவில்லை. அதனால் முரசொலி மூலபத்ரம் மாதிரி இந்த ஆஸ்பத்திரியும் வரவே வராது
சும்மா கலக்குறீங்க சார் ,ரமாமணி,(ராஜாத்தி), கவ்தாராணி (கனிமொழி) இப்படி பெயரையே பொய்யாக வைத்துக்கொண்டு நாடகம் ஆடும் இந்த கயவர்களின் கூடடம் கொள்ளை அடிக்க மட்டுமே தமிழகம் மக்களுக்கு நல்லது செய்ய அல்ல.
ஹரி சொல்வதை புரிந்துகொள்ள தமிழக வாக்காளர்களுக்கு இன்னும் நூறு ஆண்டுகள் தேவை போல.
கருணாநிதி வூடா ?? அப்ப மருத்துவ மனை / உயில் / தானம்... எல்லாம் பிம்பிளிக்கு பிம்பிலியா?? வழக்கம்போல மருத்துவமனைக்கும் நெஞ்சுல எடம் கொடுத்துட்டானுவலோ? திருடர் முன்னேற்ற கலகம் செஞ்சாலுக் செய்யும்.. கழகம்னு டைப் செஞ்சா கலகம்னு வருது.. கம்யூட்டருக்கே தெரியுது அதிக லட்சணம் ..