நொறுங்கி விழுந்த
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பகுதியில், சில தினங்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வந்தது.
தொடர் மழையால், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் அருகே, நாயுடுகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின், கூரை ஓடுகள், நேற்று முன்தினம் இரவு, உடைந்து, வகுப்பறைக்குள் சிதறி விழுந்தது.பாதுகாப்பாற்ற பள்ளி கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் நிறுவ வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கும்மிடிப்பூண்டி, பி.டி.ஓ., வாசுதேவன், வட்டார கல்வி அலுவலர் பூவராகமூர்த்தி ஆகியோர் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை பார்வையிட்டு, புதிய கட்டடம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்து சென்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!