dinamalar telegram
Advertisement

புறவழிச்சாலை சேதம் : வாகன ஓட்டிகள் அச்சம்

Share
சென்னை: புழல், ரெட்டேரி சந்திப்பு முதல், தாம்பரம் வரையிலான, 32 கி.மீ., புறவழிச்சாலை, உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு உதவுகிறது. சில தினங்களாக தொடரும் பலத்த மழையால், புழல், ரெட்டேரி சந்திப்பு முதல், 500 அடி நீளத்திற்கு, மேற்கண்ட சாலையில், மழை நீர் குளமாக தேங்கியுள்ளது.
இதனால், சாலை உள்வாங்கி சேதமடைந்துள்ளது. இதில், கனரக வாகனங்கள் சிக்கினால், மீட்க முடியாத நிலை உள்ளது. எனவே, சாலையில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி, அதை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்டத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement