dinamalar telegram
Advertisement

‛லிப்ட் பழுதால் பொதுமக்கள் அவதி

Share
சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகம், எட்டு தளங்கள் உடையது. இங்கு, பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள, நான்கு மின் துாக்கிகளில் ஒன்று, பல மாதங்களாக பழுதடைந்துள்ளது.
இரண்டு மின்துாக்கிகள், அதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் உள்ளன. ஒரு மின் துாக்கி மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளதால், பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறானாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கொரோனா தொற்று அபாயம் உள்ள காலத்தில், மக்கள் வசதிக்காக, பழுதடைந்துள்ள மின் துாக்கியை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக ்உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement