dinamalar telegram
Advertisement

தலைவர் பதவிக்கு கார்த்தி தீவிரம்!

Share
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இளைஞர் என்பதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இளைஞரை தலைவராக்க வேண்டும் என, டில்லி மேலிடத்திற்கு கோஷ்டித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

எனவே, தற்போது, 40 - 50 வயதுக்குள் உள்ளோர் என்ற அடிப்படையில், எம்.பி.,க்கள் கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், மாணிக்தாகூர், ஜோதிமணி போன்றவர்கள், தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர்.
அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், தமிழக பா.ஜ.,வில் இளைஞர்கள், அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். காங்கிரசிலும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில், பஞ்சாப் மாநில தலைவராக சித்து, தெலுங்கானா மாநில தலைவராக ரேவந்த் ரெட்டியை நியமித்தது போல, தமிழகத்திலும் இளைஞர்களை ஈர்க்கும் தலைவரை நியமிக்க, ராகுல் ஆலோசித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (37)

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    சசிகாந்த் செந்தில் IAS EX அவர்களை நியமிக்கலாம் ....

  • kudiyanavan - coimbatore ,இந்தியா

    மொத்தமா முடிஞ்சிரும் . ஆணவத்தின் உச்சம், அதிகாரபோதை, பணவெறி இவற்றின் மொத்த உருவம்

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    உலக தமிழர்களின் முதல் எதிரி இந்த கட்சி கொத்து கொத்தாக கொலை செயத கட்சிக்கு தலைமை ..சரியான ஆள்தான் ..மும்பை தாக்குதலைஅடக்காமல் வேடிக்கை பார்த்தவரின் வீர புத்திரர் தான் இவர்

  • செந்தமிழ் அரசு -

    உங்கள் கற்பனை திறனுக்கு அளவே இல்லையா? ""அண்ணாமலை தலைவர் ஆன உடன் இளைஞர்கள் பாஜகவில் சேருகிறார்கள்."

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    திருடர் கூட்டத்துக்கு ஒரு திருடன் தான் தலைவராக இருக்க வேண்டும்

Advertisement