LOGIN
dinamalar telegram
Advertisement

பஞ்சாப் நேஷனல் வங்கி காவல் துறைக்கு உதவி

Share
விழுப்புரம்; விழுப்புரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை சார்பில் காவல் துறையினருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டது.வங்கி முதுநிலை மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கி, முகக் கவசம், கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றை எஸ்.பி., ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். டி.எஸ்.பி., ராஜன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement