dinamalar telegram
Advertisement

ரவுடி வெட்டிக்கொலை

Share
துாத்துக்குடி:துாத்துக்குடி கணேஷ்புரத்தை சேர்ந்தவர் கதிரேசன் 35. பெயின்டரான இவர் நேற்று முன்தினம் இரவு மீளவிட்டான் பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் மதுகுடிக்க சென்றார்

நேற்று காலையில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.ரவுடியான இவர் மீது கொலை கொள்ளை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்றுள்ளார். இதனால் பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம். சிப்காட் போலீசார் விசாரித்தனர். எஸ்.பி.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement