dinamalar telegram
Advertisement

விளாத்திகுளம் அதிமுகவினர் மீது போலீஸ் தடியடி விவகாரம் - காவல் ஆய்வாளர் மாற்றம்

Share
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள விளாத்திகுளத்தில் அதிமுக-திமுக இடையே கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்திய விவாகரத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபன் பிள்ளை தாழையூத்து காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

அவருக்கு பதிலாக கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளராக இருக்கும் ரமேஷ் என்பவர் பதவி உயர்வு பெற்று விளாத்திகுளம் காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement