dinamalar telegram
Advertisement

வீர வணக்க நாள் கபடி போட்டி

Share
ப.வேலூர்: ப.வேலூரில் மாவட்ட போலீசார் சார்பில் கபடி போட்டி நடந்தது. காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, போலீசார் சார்பில் கபடி போட்டி, ப.வேலூரில் நடந்தது. ஏராளமான அணியினர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிக்கு, டி.எஸ்.பி., ராஜாரணவீரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement