dinamalar telegram
Advertisement

சிறுமிகள் பலாத்கார வழக்கு: தேடப்பட்டவர் சரண்

Share
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த அணைப்பாளையத்தில், 12, 13 வயதுடைய இரண்டு சிறுமிகளை, 12 பேர் கடந்த, ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா கொடுத்த புகாரின் பேரில், ராசிபுரம் மகளிர் போலீசார், 12 பேர் மீது வழக்கு பதிந்து, ஏழு பேரை கைது செய்தனர். ஐந்து பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில், அடுத்தடுத்து, இரு சிறுவர்கள் உள்பட, நான்கு பேர் கைதாகினர். இந்நிலையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபு, 25, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement