கிராமத்திற்குள் புகுந்தது வெள்ளம்
ஆர்.கே.பேட்டை,; ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டி கிராமத்தின், மேற்கு பகுதி ஏரி, பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து நீர்வரத்து உள்ளது.நேற்று முன்தினம் முதல், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உள்ளது. இந்நிலையில் நேற்று, ஏரியின் கரை உடைந்து, நாகபூண்டி காலனயை சூழ்ந்தது.அங்கு வந்த ஆர்.கே.பேட்டை தாசில்தார் பரமசிவம், கிராம மக்களை, அங்குள்ள தேவாலயத்தில் தங்கவைத்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!