Advertisement

பராமரிப்பின்றி இலஞ்சிகோயில் யானை இறப்பு பக்தர்கள் முற்றுகை

  • எழுத்தின் அளவு:

திருநெல்வேலி: தென்காசி அருகே இலஞ்சியில் அறநிலையத்துறையை சேர்ந்த குமாரர் கோயிலில் பெண்யானை வள்ளி, 16, இருந்தது. இன்று மாலை கோயிலை வலம் வந்த யானை திடீரென மயங்கி விழுந்து இறந்தது.


யானையின் காலில் புண்கள் ஏற்பட்டபோது பக்தர்கள் புகார்படி அறநிலையத்துறை அதிகாரி பர்வீன்பாபி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் யானை உடல்நலமின்றியே தொடர்ந்து காணப்பட்டது. இன்று மாலை யானை இறந்த தகவல் அறிந்து அறநிலையத்துறை இணைஆணையர் பரஞ்சோதி, இலஞ்சி கோயில் சென்றார். ஏப்ரல் 24 ல் கோயில் அருகே இறுதி சடங்கு நடக்க உள்ளது. இந்நிலையில் யானை பராமரிப்பின்றி இறந்ததாக கூறி தென்காசி, இலஞ்சியை சேர்ந்த பக்தர்கள் கோயில் முன் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (1)
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
25-ஏப்-2019 12:13 Report Abuse
பெரிய ராசு அறநிலையத்துறை அதிகாரி பர்வீன்பாபி ... இவன் எல்லாம் மனுசனா ..இவனும் குடிகார பாகனும் சேர்ந்து வள்ளியை கொன்னுட்டாங்க கொலைகார பாவிகள் ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)