Advertisement

பாலங்களை விரிவுபடுத்த கோரிக்கை

  • எழுத்தின் அளவு:

மேட்டூர்: மேட்டூர், கட்டட தொழிலாளர் சங்க அலுவலகத்தில், ஜனநாயக மாதர் சங்க, வட்ட பேரவை கூட்டம், நேற்று நடந்தது. அதில், மேட்டூர் நகராட்சியில், கிழக்கு, மேற்கு கால்வாய் குறுக்கே கட்டியுள்ள, பழமையான பாலங்களை விரிவாக்கம் செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மேட்டூர் வட்ட தலைவராக சகுந்தலா, செயலாளராக பேபி உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட உதவி தலைவர் ராஜாத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)