Advertisement

ஆசிரியையிடம் நகை பறிப்பு

  • எழுத்தின் அளவு:

திருவள்ளூர்: திருவள்ளூர், எல்.ஐ.சி., எதிரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், வேப்பம்பட்டைச் சேர்ந்த அஸ்வினி, 24 என்பவர், ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று மாலை, பணி முடிந்து, வெளியில் வந்த போது, வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அஸ்வினி கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து சவரன் தாலி செயினை பறித்து வேகமாய் சென்றுவிட்டனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)