Advertisement

ஆக.,23: பெட்ரோல் ரூ.74.62; டீசல் ரூ.68.79

  • எழுத்தின் அளவு:

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,23) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.62 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.79 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


nsmimg713538nsmimg

விலை விபரம்:




எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)