Advertisement

பாக்., செயலால் பஞ்சாபில் வௌ்ளம்

  • எழுத்தின் அளவு:

சண்டிகர்: பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில், சட்லெஜ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததையடுத்து, தடுப்பு அணைகளின் மதகுகளை பாகிஸ்தான் திறந்துவிட்டது. இதனால், பெரோஸ்பூர் மாவட்டத்தின், 17 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (6)
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஆக்-2019 14:43 Report Abuse
Lion Drsekar இங்கு கீரிக்கும் பாம்புக்கும் சண்டை என்பது போல் இதோ நதிகள் இணைப்பு இணைப்பு என்று அறிவிப்போடு நிற்கிறது, நதிகளை ஒன்றாக இனித்திருந்தால் எங்குமே வெள்ளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காதே ? வந்தே மாதரம்
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
23-ஆக்-2019 07:42 Report Abuse
vasumathi நிறைய வரட்டும் நீர் சக்தி திட்டத்தின் மூலம், இன்னும் நிறைய வாய்க்கால் வெட்டி இந்தியாவை வளமாக்கலாம்
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஆக்-2019 07:37 Report Abuse
A.George Alphonse அவன் மக்களை காப்பாற்ற அவன் தடுப்பு அணைகளின் மதகுகளை திறந்து விட்டான்.ஹரியானா அரசு இது போன்ற அசம்பாவங்களை எதிர்கொள்ளவும், அந்த மாநிலத்து மக்களையும் காப்பாற்ற எந்த நிரந்தர வேலையும் இதுவரை செய்யவில்லை. இனியாவது செய்யட்டும்.
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
23-ஆக்-2019 09:04Report Abuse
மதுரை வாசுபிரோஸ்ப்பூர் பஞ்சாபில் இருக்கிறது. ஹரியானா கிடையாது...
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஆக்-2019 12:36Report Abuse
A.George Alphonseமன்னிக்கவும்.ஹரியானா அரசுக்கு பதிலாக பஞ்சாப் அரசு என்று என் கருத்தை திருத்தி படிக்கவும்....
Nai-tamlar - chennai,இந்தியா
29-ஆக்-2019 17:16Report Abuse
Nai-tamlarபஞ்சாபில் இருப்பது கான்+கிராஸ் தான் உங்க மதத்து கட்சிதான் ... என்ஜோய் பண்ணுங்க ......
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)