Advertisement

'ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி'

  • எழுத்தின் அளவு:

புதுடில்லி: ''அயோத்தியில், ராமர் கோவிலை இடித்து தான், பாபர் மசூதி கட்டப்பட்டது'' என, பக்தர் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரஞ்சித் குமார் தெரிவித்தார்.


nsimg2350443nsimg


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், நடந்து வருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி விசாரித்து வருகிறது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், வழிபட உரிமை கோரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 1950ம் ஆண்டு, கோபால் சிங் விஷாரத் என்பவர் மனு தாக்கல் செய்தார். 1986ல் அவர் இறந்தார். இதையடுத்து, இந்த வழக்கை, அவரது மகன் ராஜேந்திர சிங் நடத்தி வருகிறார்.
அயோத்தி பிரச்னையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்களில், ராஜேந்திர சிங் தாக்கல் செய்த மனுவும் ஒன்று. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கு தொடர்பாக, ராஜேந்திர சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ரஞ்சித் குமார் கூறியதாவது: அயோத்தியில், ராமர் கோவிலை இடித்து தான், பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், ராம ஜன்மபூமியில், தங்களின் வழிபாட்டு உரிமையை, ஹிந்துக்கள் விட்டுத் தரவில்லை. மேலும், அங்கு, முஸ்லிம்கள், ஒரு போதும் தொழுகை நடத்தியதில்லை.


nsmimg713542nsmimg


அயோத்தியில், 1949ல், கலவரம் ஏற்பட்டதையடுத்து, சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பான வழக்கில், மாஜிஸ்திரேட் மார்கண்டேய சிங், விசாரணையை துவக்கினார். இது தொடர்பாக, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடம் மனுதாக்கல் செய்யும்படி கூறினார். இதையடுத்து, 1950ல், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சார்பில், 20 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில், அப்துல் கனி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராமர் கோவிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், ஹிந்துக்கள், அங்கு வழிபாட்டு உரிமையை கைவிடவில்லை. மேலும், சர்ச்சைக்குரிய பகுதியில், 1935க்கு பிறகு, தொழுகை செய்வதை, முஸ்லிம்கள் கைவிட்டு விட்டனர். அதனால், அந்த இடத்தை, ஹிந்துக்களுக்கு வழங்க, அரசு முடிவு செய்தால், முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என, கூறியுள்ளார்.
மேலும், 1858ல், இந்த பிரச்னை தொடர்பாக, பாபர் மசூதியின் நிர்வாகி, போலீசில் புகார் செயதுள்ளார். அதில், 'மசூதி ஜன்மஸ்தான்' என, குறிப்பிட்டுள்ளார். அந்தப்புகாரில், சுவற்றில், 'ராம் ராம்' என, ஹிந்துக்கள் எழுதியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அதனால், 1858லியே, அந்தப்பகுதி, ஜன்மஸ்தான் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு, ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அதனால், அயோத்தி நிலத்தில், ஹிந்துகளுக்கு தான் உரிமை உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (37)
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஆக்-2019 17:52 Report Abuse
Lion Drsekar இந்த பூமி விஞ்ஞான பூர்வமாக ஒன்றரை கோடி ஆண்டுகளாக இருக்கிறது, ஆனால் நாம் கூறும் மதங்கள் அவர்களாலேயே அவர்களது காலண்டர்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அதைக்கணக்கிட்டாலே எல்லாமே வெளிச்சத்துக்கு வருமே?? வந்தே மாதரம்
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
23-ஆக்-2019 15:22 Report Abuse
த.இராஜகுமார் முஸ்லீம் மன்னர்கள் வந்தது நாடு பிடிக்கும் ஆசையில்தான். நமக்கு பொக்கிஷம் கோவில்கள்தான் நிறய முஸ்லீம் மன்னர்கள் கோவிலை இடித்து வளங்களை கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த படையெடுப்பில் வந்தவர்கள் அனைவரும் கொள்ளையர்களே.
ashak - jubail,சவுதி அரேபியா
23-ஆக்-2019 23:17Report Abuse
ashakசேர சோழ பாண்டிய பல்லவ மராட்டிய மன்னர்களும் இதை செய்துள்ளனர், ஆக மன்னர்கள் மண்ணாசை கொண்டவர்கள், அவர்களுக்கு முன்னே கோவிலாவது பள்ளிவாசலாவது...
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஆக்-2019 12:47 Report Abuse
A.George Alphonse உண்மையான பேரில் கருத்து எழுத தைரியம் இல்லாத மனிதர்கள் எல்லாம் அறிவுரை வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லாமே காலத்தின் கோலம்.
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
23-ஆக்-2019 15:35Report Abuse
த.இராஜகுமார் கருத்துக்களை பெரிது படுத்தவேண்டாம்...
Rohin - jk ,இந்தியா
23-ஆக்-2019 11:28 Report Abuse
Rohin அப்போ கோயில்களில் காசிருந்தால் கோயில்களை இடிப்பீர், கொள்ளை அடிப்பீர்கள், நீங்களெல்லாம் கொள்ளை கூட்டம் என்பதை ஒப்புகொல்றீங்க, சீக்கிரமா சொல்லாம, கொள்ளாம எல்லையை தாண்டி ஓடிடுங்க
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-ஆக்-2019 11:16 Report Abuse
A.George Alphonse முதலில் ஜனதொகையை கட்டுபடுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நாம் பாடுபடுவோம். ஸ்ரீராமனுக்கு கோயில் கட்டி கும்பாவிசேகம் நடத்தினால் மட்டும் அவர் மீண்டும் அவதாரம் எடுத்து நமக்கு அருள் பாலித்து நமது நாட்டில் பாலாறும்,தேனாறும் ஓட செய்வாரா? அயோத்தியில் எந்த ஆண்டவன் கோயில் இருந்தாலும் நடப்பது நடந்தே தீரும்.வீணாக கருத்துக்களும் எதிர் கருத்துக்களும் எழுதி நாம் ஏன் நமது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டும்.நல்லதை நினைப்போம்.நல்லதை செய்வோம்.
வந்தே மாதரம்பிரச்சாரம் செய்து மக்களை மதம் மாற்றி பிழைப்பு நடத்துவ தை விட்டுட்டு நீங்களும் நல்லது செய்யுங்களேன்...
23-ஆக்-2019 15:49Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஜார்ஜ் ஐயா , பிரச்சினை அதுவல்ல , இந்துக்களின் புனித பூமியில் மீண்டும் கோவில் வரவேண்டும் வழிபடுவதற்காக , நீங்கள் வாரம்தோறும் ஒரு குறிப்பிட்ட சர்ச்சில் வழிபடுகிறீர்கள் , நாளை அந்த சர்ச்சை இடித்துவிட்டு அந்த இடத்தில கோவிலை கட்டிவிட்டு , நீங்கள் மேலே கூறியது போல இந்த சர்ச்சினால் நாட்டின் பொருளாதாரம் மாறிவிட போவதில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா ?...
Gopi - Chennai,இந்தியா
23-ஆக்-2019 17:53Report Abuse
Gopiஇருக்குற கிறிஸ்துவர்கள் போதும். ஏன் மதபோதகம் என்று ஒவ்வொரு ஹிந்துக்களின் வீட்டிலின் பாதகம் செய்கிறீர். ஒரு திருப்பதி லட்டு வை தொடமாட்டேன் ஆனால் அதை மாற்று மத பெண்களை வசியப்படுத்தி அவர்கள் பெயரமாற்றி மதமாற்றி கல்யாணம் செய்கிறீர்கள். எதற்கும் உங்கள் முத்தயார் சொத்துப்பத்திரம் இருந்தால் தேடி பார்க்கவும். அங்கு உங்களுடையவர்கள் இஸ்ராலிலிருந்து நேரிடையாக வந்தார்களா என்று தெரியும். ஸ்ரீராமர் கோவில் கட்டுவது கட்டாது பற்றி கவலையை விட்டுட்டு, அதிபதியாக பிரேயர் ஹால்களை கட்டுவதை நிறுத்தி விட்டு அவற்றை பொதுமக்கள் தாங்கும் சித்திரங்களாக மாற்றுங்கள். புண்ணியமாவது கிடைக்கும். பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருந்த இடத்தை பாதி முகலாயர் ஆட்டைய போட்டான் மீதம் பிரிட்டிஷ் காரன் வாரி சென்றான் , நீங்கள் அவர்களின் எச்சங்கள் இருந்து பிட் நோட்டீஸ் அடித்து, ஒருபடி மேல சென்று சி டி செய்து , கையை பிடித்து இழுக்காதே குறையாய் உங்கள் சாமி கத்தி கப்டா வைத்துள்ளது எங்களிடம் வந்துவிடுங்கள் தேவன் விடுதலை தருவார் என்று தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
Pannadai Pandian - wuxi,சீனா
23-ஆக்-2019 18:12Report Abuse
Pannadai Pandianஜார்ஜ் அல்போன்ஸ் நாகரிகமாக எழுத கூடியவர். தற்போது சற்று தடுமாறியிருக்கார்…..சரித்திரத்தை நேர் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது அவசியம். யார் யார் எல்லாம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டார்களோ அவர்கள் எல்லாம் தாய் மதத்துக்கு வர வேண்டிய அவசியம் உள்ளது. சீக்கிரம் அல்போன்ஸ் ஐயா அழகப்பன் என்று மாற்றம் செய்யப்படுவார். எல்லாம் இயற்கையின் விளையாட்டு…....
MONKEY BATH - Chennai,இந்தியா
23-ஆக்-2019 10:59 Report Abuse
MONKEY BATH பிரச்னை இந்து மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும். அவர்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் வக்கீல்களும், நீதிபதிகளும், அரசியல் கட்சிகளும்தான்.
Anand - chennai,இந்தியா
23-ஆக்-2019 12:51Report Abuse
Anandஇதில் இந்துக்களை எப்படி பிரச்சனை செய்பவர்கள் என கூறமுடியும்? இந்துக்களை என்னமோ மெக்காவில் போய் இடித்து கோவில் காட்டுவதாக கூறுவீர்கள் போல்சிலருக்கு. ஏற்கனவே கோவில் இருந்த இடத்தில் ஒரு கழிசடை இடித்து தள்ளியதை மறுபடியும் உரிமையுடன் இந்துக்களால் வழிபடும் இந்து தெய்வத்தை இந்திய மண்ணில் நிறுவ இப்படி போராட்டம் நடத்த வேண்டியது உள்ளது, வேறு நாட்டில் இம்மாதிரி நடக்குமா? தயவு செய்து இந்துக்களை அந்நிய மதத்தினரோடு ஒப்பிடவேண்டாம்....
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
23-ஆக்-2019 10:48 Report Abuse
Bebeto இதில் என்ன சந்தேகம்? முகலாயர்கள் இந்தியாவில் படை எடுத்து, ஆக்கிரமிப்பு செய்து, ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து, ஹிந்து பெண்கள் வயிற்றில் முஸ்லீம் குழந்தையை குடுத்து, இந்துக்கள் வணங்கும் எல்லா கோயில் களையும் இடித்து, அதில் மசூதி கட்டினார்கள். இது காலம் காலமாக வந்த உண்மை.
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-ஆக்-2019 10:48 Report Abuse
RM Even Muslims give the land,BJP will that also as a big issue .They are not doing for ShriRamji or people but only for votes.If all the proofs available talk between the Muslim representatives and Hindu local people who knows the history can solve the issue easily. Politicians make it as a court case.
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
23-ஆக்-2019 08:24 Report Abuse
முதல் தமிழன் ராமர் தன் மனைவியை கீழ்த்தரமாக நடத்தியதாக வரலாறு. ஒரு கற்பனை கதைக்கு கண், காது, மூக்கு வைத்து இப்ப இருக்கிற மக்களின் நிம்மதியை கெடுக்காதிங்கள். எப்படி இத்தனை சாமிகள் இந்த உலகில். அதுவும் இந்தியாவில் கேட்கவேணாம், மைல் கல்லுக்கு ஒரு சாமி எண்ணில் அடங்காது. சில இடங்களில் மைல் கல்லே சாமியாக. மூட நம்பிக்கைகள் அதிகம் பரப்பப்படுகிறது.
Anand - chennai,இந்தியா
23-ஆக்-2019 12:51Report Abuse
Anandநீ மொதல்லே ... போயிடு......
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-ஆக்-2019 15:14Report Abuse
Chowkidar NandaIndiaசொரியார் முழுக்கிழடான பின்னர் சொத்துக்காக ஒரு இளவயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட கதை உலகம் முழுதும் பேமஸ். தன்னுடைய சொந்த நலனுக்காக, தமிழக மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, பகுத்தறிவு என்ற கேடுகெட்ட ஒரு கொள்கையை மக்களிடையே பரப்பி அவர்கள் அறிவை மழுங்கடித்த ஒரு கிழவன் சொன்ன மூடநம்பிக்கை என்கிற ஒரு பைத்தியக்கார வாதத்தை இன்னமும் இவரைபோன்றவர்கள் கட்டிக்கொண்டு அழுவது அறியாமையை தவிர வேறென்ன. ஸ்ரீமத் பகவத் கீதையில் கிருஷ்ணா பரமாத்மா சொன்னது போல் இறைவன் எங்கும் வியாபித்து இருப்பதால் ஹிந்துக்கள் கல்லிலும், மண்ணிலும் கடவுளை கண்டு வணங்குகிறார்கள். ஹிந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க வந்த எண்ணற்ற மேற்கத்திய குள்ளநரிகளும், அரேபிய வன்முறை மார்கத்தினரும் வந்த சுவடு தெரியாமல் அழிந்துபோனது வரலாறு. மேலும், ஸ்ரீ ராமர் தன் இல்லாளை எப்படி நடத்தினார் என்பது உண்மையான ஹிந்துக்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அதுகுறித்து காட்டுமிராண்டிகள் கவலைப்படுவது தேவையில்லாதது. ஸ்ரீ ராமர் குறித்து கவலைப்படும் இவர்கள் இன்றும் பெண்களை அடிமைகளாய் நடத்தும் மதத்தை குறித்தும், காசு கொடுத்து ஆள்பிடிக்கும் மதத்தை குறித்தும் முதலில் கவலைப்படுவது நல்லது. ஜெய் ஸ்ரீ ராம்....
23-ஆக்-2019 15:54Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ராமாயணம் படிக்காமல் உளறும் கூட்டம் ஒன்று இருக்கிறது , ராமன் எந்த காலத்திலும் சீதையை இழிவாக நடத்தியது இல்லை , ஏக பத்தினி விரதன் ராமன் , எந்த ஒரு மனிதனுக்கும் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டியவன் , இறைத்தூதர் என்கிற பெயரில் மருமகளை நிர்வாணமாக பார்த்து புணர்ந்தவர் இல்லை , இறைதூதர் என்கிற பெயரில் இன்னொரு ஆணின் தொடைக்கு இடையில் கையவிட்டு கிள்ளியவரும் இல்லை. ஒழுங்காக புத்தகங்களை படுத்துவிட்டு வா....
23-ஆக்-2019 15:57Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்தெருவிற்கு தெரு சர்ச் , மசூதி இருந்தால் அது பகுத்தறிவாம், இந்து கோவில்கள் இருந்தால் அது மூடத்தனமாம் , அடேய் பொரியார் குஞ்சுகளா ? உங்கள் பகுத்தறிவிற்கு கருணாவின் சிலைக்கு பூ போட்டு வழிபாடு செய் , அந்த சிலையில் கருணாநிதி இருக்கிறார், சம்மி சிலையில் தான் சாமி இல்லை , அதுதான் பகுத்தறிவு....
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-ஆக்-2019 18:14Report Abuse
sankarமுட்டா தமிழஎ எல்லாமே கடவுளாய் பார்த்தால் உன் தாயி தந்தையிடம் இறைவனை காணலாம் மூட தமிழனே ரங்கநாதர் தரிசனத்துக்காக வெளிய பெரியார் காத்திருப்பதும் (திருவரங்கத்தில் ) குணமே . காலம் முழுவதும் கடாவாக்குளை திட்டிய பெரியாரை ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் கிராமணி மூலமாக பாரா டூட்டி செய்ய வைத்தது இறைவன் விளையாட்டு...
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
23-ஆக்-2019 08:20 Report Abuse
முதல் தமிழன் ஒரு தீர்ப்பை குடுத்துட்டு முடிக்க வேண்டியதுதான். எவனாவது வாலாட்டினால் ஒட்ட நறுக்க வேணும்.
23-ஆக்-2019 15:58Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு வரும் , நீங்கள் வாலாட்டினால் உங்கள் வால் ஓட்ட நறுக்கப்படும்....
மேலும் 14 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)